சினிமா

புர்ஜ் கலிஃபாவில் 'மகா ராஜா' திரைப்பட காட்சிகள் இணையத்தில் வைரலாகும் ஃபோட்டோக்கள்

தந்தி டிவி

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள, மகா ராஜா திரைப்படத்தின் காட்சிகள் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ஒளிபரப்பப்பட்டது.

விஜய் சேதுபதியின் 50வது படமான 'மகாராஜா', வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கான பிரமோஷன் பணிகளில் ஒன்றாக, புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில், அந்த படத்தின் காட்சி ஒளிபரப்பப்பட்டது. இதனை நடிகர் விஜய் சேதுபதி பார்க்கும் புகைப்படமும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், குடும்ப சூழல் காரணமாக விஜய்சேதுபதி துபாய்க்கு வேலைக்காக சென்ற புகைப்படத்தை, இதனுடன் ஒப்பிட்டு, "வளர்ச்சி என்றால் இதுதான்" எனப்பதிவிட்டு நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்

Breaking | Congress | முக்கிய மீட்டிங்கில் காங்கிரஸ் | பரபரக்கும் டெல்லி

Breaking | TN Election 2026 | Holiday | விட்டாச்சு லீவு.. | வந்தது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

BREAKING || அரசியல் களமே அதிர விஜய் பரபரப்பு பதிவு

Anna University | TN Police | Professor | "மேலும் 4 மாணவிகள்.." அதிரும் அண்ணா பல்கலை.

BREAKING || திடீர் திருப்பம் - கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணியில் உள்ளே இன்னொரு கட்சி