சினிமா

`மகாராஜா' வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதியின் அடுத்த படம்... இணையப்போகும் அழகிய காம்போ

தந்தி டிவி

விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடிக்கும் படித்தை, இயக்குனர் பாண்டியராஜ் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் குறித்த அப்டேட்டுகள், எதிர்வரும் நாட்களில் அடுத்தடுத்து வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. மகாராஜா படத்தின் மெஹா ஹிட்டிற்கு பிறகு, விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்க உள்ளார். இதேபோல், திருச்சிற்றம்பலம் படத்திற்காக தேசிய விருது வென்றுள்ள நித்யா மேனன், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிப்பது எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு