சினிமா

“மதராஸி“ - பிரமாண்ட சண்டை காட்சியின் BTS வீடியோ

தந்தி டிவி

“மதராஸி“ - பிரமாண்ட சண்டை காட்சியின் BTS வீடியோ

ஏ ஆர் முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணில வெளியாகியுள்ள மதராஸி திரைபடத்தோட பிரமாண்ட சண்டை காட்சியின் BTS வீடியோ வெளியாகிருக்கு... படம் வெளியாகி ரசிகர்கள் மத்தில நல்ல வரவேற்ப பெற்றுருக்கு... குறிப்பா சண்டை காட்சிகளுக்கு பாராட்டுகள் குவிஞ்சுட்டு இருக்கு... படத்துல இடம்பெற்ற ஒரு சண்டை காட்சிய ரொம்ப அட்டகாசமா படமாக்கிருந்தாரு மாஸ்டர் கெவின்... டோல்கேட் ஸ்டண்ட் காட்சிய ஒரே ஷாட்ல எடுத்துருந்தாரு.. அந்த காட்சி கிட்டத்தட்ட 12 முதல் 13 கேமராக்கள கொண்டு படமாக்கப்பட்டுருக்கு...,அந்த காட்சி எடுத்து முடிக்கப்பட்டதும் மொத்த ஸ்டண்ட் குழுவும் உற்சாக வெள்ளத்துல துள்ளி குதிச்சாங்க... இது தொடர்பான வீடியோ இணையத்துல வேகமா பரவிட்டு இருக்கு...

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்