சினிமா

3 மாதங்களில் 3 பட வாய்ப்பு இழந்த நடிகை

3 மாதங்களில் 3 பட வாய்ப்பு இழந்த நடிகை

தந்தி டிவி
மலையாள பிரேமம் படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற நடிகை மடோனா சபேஸ்ட்டியன், எப்போதும் திரையில் தனக்கென தனி முத்திரை பதித்து வருபவர். லிப் -லாக் முத்தக்காட்சிகளில் நடிக்க மறுத்ததால், கடந்த 3 மாதங்களில் மட்டும் 3 புது பட வாய்ப்புகளை மடோனா சபேஸ்ட்டியன் இழந்து விட்டார். இருந்தபோதிலும், நல்ல கதை அம்சம் கொண்ட புது பட வாய்ப்பு தமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மடோனா சபேஸ்ட்டியன் காத்துக்கொண்டிருக்கிறார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்