சினிமா

Lovers Day Rerelease | லவ்வர்ஸ் டே அன்று ரீ-ரிலீஸாகும் எல்லாரோட Favorite Movie

லவ்வர்ஸ் டே அன்று ரீ-ரிலீஸாகும் எல்லாரோட Favorite Movie

thanthitv

25 ஆண்டுகள் கழிச்சி காதலர் தினத்த முன்னிட்டு, நடிகர் மாதவன் நடித்த "மின்னலே" திரைப்படம் மீண்டும் திரைக்கு வருது. கோலிவுட்ல மிக முக்கியமான, டிரண்ட் செட்டிங் படங்கள்ல தவிர்க்க முடியாத ஒன்னு "மின்னலே". இயக்குநர் கவுதம் வாசுதேவ் இயக்கிய "மின்னலே" படத்துல எல்லாப் பாட்டும் சூப்பர் டூப்பர் ஜிட்.. குறிப்பா படத்தோட bgm இப்ப வரைக்கும் பலரோட காலர் டியூனா இருந்துட்டு வருது. காதலர் தினம் வருகைய முன்னிட்டு ரசிகர்கள் கொண்டாடி மகிழ, பிப்ரவரி 13ம் தேதி படத்த ரீ-ரிலீஸ் பண்ணப்போறதா அதிகாரப்பூர்வமா அறிவிச்சுட்டாங்க.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்