வருகின்ற செப். 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சில்வர்ஸ்டோனில் நடைபெறும் மிச்செலின் லெ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தில்பங்கேற்கவுள்ள அஜித் குமார், ஏற்கெனவே லண்டனில் தனது குழுவுடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
லண்டனில் நடைபெறும் கார்கள் ரேஸிற்கு முன்பு, குழுவினருடன் சாலை ஓரங்கள், சரிவுகள், நிறுத்தும் பகுதிகளை அஜித் குமார் பார்வையிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
#london #ajith #race #car #thanthitv