சினிமா

"எல்.ஐ.கே"முன்னோட்ட நிகழ்ச்சி - நடிகைகள் மாளவிகா, கௌரி கிஷன் பேச்சு

thanthitv

இதுவரை 42 படங்களில் நடித்துள்ள தான், எல்.ஐ.கே. திரைப்படத்தில் முதல்முறையாக சொந்த குரலில் டப்பிங் செய்துள்ளதாக நடிகை மாளவிகா தெரிவித்துள்ளார்.. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள எல்.ஐ.கே. Love Insurance Kompany திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது.. இந்த நிலையில் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னை ஆவடியில் நடைபெற்றது .இதில் பங்கேற்று பேசிய நடிகை மாளவிகா, இந்த படத்தில் நடித்துள்ள பிரதீப் ஒரு சிறந்த நடிகர் என்று பாராட்டு தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்