TT kalidoss movie 
சினிமா

தள்ளிபோன எல்.ஐ.கே - ஏப்.3ல் மோதும் "காளிதாஸ் 2 - லீடர்"

தள்ளிபோன எல்.ஐ.கே - ஏப்.3ல் மோதும் "காளிதாஸ் 2 - லீடர்"

thanthitv

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த 'எல்ஐகே' திரைப்படம் மீண்டும் தள்ளிப்போயுள்ளது. இதனால், ஏப்ரல் 10-ல் வெளியாக இருந்த பரத்தின் 'காளிதாஸ் 2' முன்கூட்டியே ஏப்ரல் 3-ஆம் தேதி ரிலீசாகிறது...

இதேபோல், ஏப்ரல் 9-ல் வெளியாக இருந்த லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படமும், ஏப்ரல் 3-ஆம் தேதி திரைக்கு வருகின்றது. 'எல்ஐகே' விலகலால் இந்த இரு படங்களும் நேரடியாக மோதுகின்றன.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே