சினிமா

BREAKING || முடிவுக்கு வந்த ’லியோ’ சர்ச்சை - விஜய் ரசிகர்கள் ஹேப்பியோ ஹேப்பி

தந்தி டிவி
• சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் லியோ திரைப்படத்தின் டிக்கெட் விற்பனை துவக்கம்/தயாரிப்பு நிறுவனம், திரையரங்கு உரிமையாளர்கள் இடையே ஒருவாரவசூலில் 65% - 35% என்ற அடிப்படையில் தர ஒப்பந்தம் கையெழுத்து • 20% டிக்கெட்கள் கவுண்டரிலும், மற்ற டிக்கெட்டுகள் ஆன்லைனிலும் விற்பனை • தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இடையே ஒரு வார வசூலில் லாப பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவு • ஒப்பந்தம் கையெழுத்தானதால் சென்னையின் பெரும்பாலான திரையரங்குகளில் லியோ பட டிக்கெட் விற்பனை

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்