சினிமா

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

thanthitv

1931-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் ராஜமுந்திரியில் பிறந்த சௌகார் ஜானகி, சிறுவயதிலேயே சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்களில் பங்கேற்றார்.

1950-ஆம் ஆண்டு எல்.வி. பிரசாத் இயக்கத்தில், என்.டி. ராமராவுடன் இணைந்து நடித்த "சௌகார்"என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, படத்தின் பெயருடன் இணைந்து ‘சௌகார்’ ஜானகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

BREAKING || நாட்டையே திரும்பவைத்த ஜந்தர் மந்தர் போராட்டம் - SIT அமைத்த உச்சநீதிமன்றம்

RIP Deva | CM Vijay | கிளம்பும் முன் தேடிய CM விஜய் | ஓடோடிவந்து வந்து வழியனுப்பிய ஸ்ரீகாந்த் தேவா

RIP Deva| பிறந்த ஊருக்கு செல்லும் தேவாவின் உடல்.. சேதி கேட்டதும் கலங்கி கிளம்பிவரும் CM விஜய்

BREAKING || தேவா உடலுக்கு அரசு மரியாதை.. வந்தது அதிகாரபூர்வ அறிவிப்பு

RIP Deva | CM Vijay | தேவா மறைவு..CM விஜய் இரங்கல்