TT Leader Movie Update 
சினிமா

லெஜண்ட் சரவணனின் ‘லீடர்' - 3 நாட்களில் ரூ. 25 கோடி வசூல்

லெஜண்ட் சரவணனின் ‘லீடர்' - 3 நாட்களில் ரூ. 25 கோடி வசூல்

thanthitv

லெஜண்ட் சரவணனின் ‘லீடர்' - 3 நாட்களில் ரூ. 25 கோடி வசூல்

breath

லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான ‘லீடர்’ திரைப்படம், உலகளவில் மூன்றே நாட்களில் 25 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. துரை செந்தில்குமார் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில் உருவான இப்படத்திற்குத் திரையரங்குகளில் ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர். லெஜண்ட் சரவணனின் மாறுபட்ட நடிப்பு மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையால், வசூல் ரீதியாகப் படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

breath

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை