சினிமா

ரஜினி பேசும் வசனங்கள் அந்த கதாபாத்திரத்துடன் தொடர்புடையது - லதா ரஜினிகாந்த்

சிறந்த படங்களை தர ரஜினி விரும்புவதாகவும்,காலா படத்தில் ரஜினி பேசும் வசனங்கள் அந்த கதாபாத்திரத்துடன் தொடர்புடையது என லதா ரஜினிகாந்த் விளக்கம்

தந்தி டிவி

சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கு ஒன்றில் காலா திரைப்படத்தை லதா ரஜினிகாந்த் தனது உறவினர்களுடன் சென்று பார்த்து ரசித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சிறந்த படங்களை தர ரஜினி விரும்புவதாகவும், படத்தில் ரஜினி பேசும் வசனங்கள் அந்த கதாபாத்திரத்துடன் தொடர்புடையது

என விளக்கம் அளித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை