சினிமா

ஜன.26ல் 'லால் சலாம்' பட இசை வெளியீட்டு விழா... வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவிப்பு

தந்தி டிவி

'லால் சலாம்' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் 'லால் சலாம்'. ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 26ம் தேதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் என வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்