சினிமா

"மும்பையில் 'லால் சலாம்' படம் வெளியாகாது" திரையரங்க உரிமையாளர்கள் அறிவிப்பு

தந்தி டிவி

ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள 'லால் சலாம்' படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்நிலையில் மும்பை மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்கிலும் இப்படம் வெளியாகாது என திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். சிறப்பு காட்சிக்காக 513 டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்தி டப்பிங் பணி நிறைவடையாததால் படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பை வாழ் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு