சினிமா

குற்றாலீஸ்வரனை சந்தித்த நடிகர் அஜித்

நடிகர் அஜித் நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரனை சந்தித்து பேசிய நிலையில் இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தந்தி டிவி
நடிகர் அஜித், நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரனை சந்தித்து பேசிய நிலையில், இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து முகநூல் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள குற்றாலீஸ்வரன், அஜித்தை சந்தித்தது நம்ப முடியாத தருணம் என்றும், அவர் தனது ரசிகர் என்று கூறியது தன்னைஆச்சர்யப்பட வைத்ததாகவும் தெரிவித்தார். விளையாட்டு மேம்பாடு தொடர்பாக சில முன்னெடுப்புகள் குறித்து இருவரும் ஆலோசித்ததாகவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்