சினிமா

"வாழ்த்துக்கள் அண்ணா".. விஜய்க்கு வாழ்த்து சொன்ன முக்கிய பிரபலம்

தந்தி டிவி

கோவை மாவட்டம் நீலாம்பூரில் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் கோல்ட் டூர் ரிட்டன் ஆப் தி டிராகன் என்ற நேரலை இன்னிசை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வருகின்ற 8ஆம் தேதி 3 மணி நேரம் இன்னிசை நிகழ்ச்சி கொடிசியா மைதானத்தில் நடைப்பெறும் என தெரிவித்தார். தொடர்ந்து புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்தார்.

SP Adithanar | CM Vijay | தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 122வது பிறந்தநாள்..புகழாரம் சூட்டிய CM விஜய்

CM Vijay | Karur Stampede | கரூர் பெருந்துயரம் - CM விஜய் உருக்கமான பதிவு

BREAKING || நாளை தொடங்கி வைக்கிறார் CM விஜய் - யாருக்கெல்லாம் தாய்மாமன் தங்க மோதிரம் கிடைக்கும்?

Thaymaman Gold Ring Scheme | தயாரான CM விஜய்.. வந்து இறங்கிய மோதிரங்கள்

BREAKING || "தாய் மாமன் தங்க மோதிரம்" உருவான விதம்..ஜோயாலுக்காஸ் வெளியிட்ட வீடியோ