சினிமா

ஓடிடியில் நாளை வெளியாகும் 'கொட்டுக்காளி'

தந்தி டிவி

இயக்குநர் வினோத் இயக்கி, சிவகார்த்திகேயன் தயாரித்த கொட்டுக்காளி திரைப்படம் நாளை அமெஸான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இப்படத்தில் சூரி, அன்னா பென் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். முன்னதாக, பல்வேறு திரை வெளியீட்டு விழாக்களில் திரையிடப்பட்ட கொட்டுக்காளி திரைப்படம், அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு