சினிமா

"கொலையுதிர் காலம்" : விரைவில் ரிலீஸ்

லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவின் கொலையுதிர் காலம் திரைப்படம், தடைகள் பல கடந்து, திரைக்கு வருவதில், கிரீன் சிக்னல் கிடைத்து விட்டது.

தந்தி டிவி

லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவின் கொலையுதிர் காலம் திரைப்படம், தடைகள் பல கடந்து, திரைக்கு வருவதில், கிரீன் சிக்னல் கிடைத்து விட்டது. அமெரிக்காவின் HUSH என்ற படத்தின் ரீ- மேக் ஆக தயாரான இந்த புதிய படத்தில், நயன்தாராவுடன் பூமிகா, பிரதாப் போத்தன் மற்றும் ரோகிணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். CHAKRI TOLETI இயக்கி உள்ள கொலையுதிர் காலம் திரைப்பட ரிலீஸ் தேதி, அநேகமாக ஓரிரு நாளில் வெளியாக வாய்ப்பு உள்ளது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்