சினிமா

ஆகஸ்ட் 17ஆம் தேதி வருகிறாள் 'கோலமாவு கோகிலா'

நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தந்தி டிவி

நடிகை நயன்தாராவின் வித்தியாசமான நடிப்பில் கோலமாவு கோகிலா படம் உருவாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்ட நிலையில், படத்தை வரும் 17ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

🔴LIVE : VCK | Thirumavalavan | மேடையில் குவிந்த தொண்டர்கள்பேச முடியாமல் திணறிய திருமாவளவன்

Death Case | "போலீஸ் தாக்கியதால் என் கணவர் இறந்தார்" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || பாக். ஆதரவு அமைப்பின் மெகா சதி - ஒரே நேரத்தில் இறங்கி அதிரடி காட்டிய இந்திய உளவுப்படை

Pralhad Joshi | NTA | NTA சீர்திருத்தம் - களத்தில் இறங்கிய மத்திய கல்வித்துறை அமைச்சர்

BJP | PM Modi | Amit Shah | தேசிய அளவில் அதிரடி மாற்றம்.. மொத்தமாக மாற்றி வெளியிட்ட பாஜக