சினிமா

இன்ஸ்டாவை அலங்கரிக்கும் 'கனிமா' ரீல்ஸ்

தந்தி டிவி
• சூர்யாவோட ரெட்ரோ படத்துல கனிமா பாட்டு ரிலீசான செகண்ட்ல இருந்தே டிரெண்ட்தான்... மியூசிக்கும், டான்சும் VIBE ஏத்த, யூடியூப்ல VIEWS ஒரு கோடிய தாண்டிடுச்சி... • சும்மாவே ஹிட் பாட்டுக்கு ரீல்ஸ் பறக்கும். இந்த பாட்டுக்கு சொல்ல வேணுமா... • பாட்டுக்கு ஏத்தபடி டான்ஸ் ஆடி ரீல்ஸை UPLOAD பண்ணிட்டு இருக்கு பெருங்கூட்டம்.. • இதுஒருபக்கம்னா சூர்யா FACE REACTION சரியில்லனு ஒருபக்கம் விமர்சனம் போக, தலைவன் கதைக்கு ஏத்தபடி ஆடிருக்கலாம்னு சூர்யா ஃபேன்ஸ் கெத்தா சொல்லிட்டு இருக்காங்க...

Vijay | TVK | Chennai | விஜய் விவகாரத்தில் திடீர் திருப்பம்.. வெளியான பரபரப்பு தகவல்

BREAKING || பெரம்பூரில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு ஏன்? - வெளியான காரணம்

Congress | Jothimani | "தமிழகத்தில் யாராலும் காங்கிரஸை காப்பாற்ற முடியாது.." ஜோதிமணி

ADMK | EPS | NDA Alliance | "குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும்..." - சென்னையில் ஈபிஎஸ் அதிரடி பேச்சு

BREAKING || ஊரடங்கு என தீயாய் பரவும் செய்தி - பரபரப்புக்கு நடுவே பிரதமர் முக்கிய மீட்டிங்