சினிமா

வரும் 21ஆம் தேதி வெளியாகும் KGF 2 பர்ஸ்ட் லுக்

KGF 2 படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் 21 ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
KGF 2 படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் 21 ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யாஷ் நடித்த கன்னட திரைப்படமான கே.ஜி.எஃப். பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில், இந்தப் படத்தின் 2வது பாகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இதில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்