சினிமா

#BREAKING || நாட்டையே பெரும் பரபரப்பாக்கிய பாலியல் புகார்..பூங்குழலி IPS கொடுத்த தகவல்

தந்தி டிவி

கேரள நடிகர்கள் மீது நடிகைகள் முன்வைத்த பாலியல் துன்புறுத்தல் புகார்கள். எர்ணாகுளத்தில் இதுவரை 7 வழக்குகள் பதிவு - ஐ.பி.எஸ். அதிகாரி பூங்குழலி தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு விசாரணை. ஜெயசூர்யா, இடைவேளபாபு, பாபு ராஜ், மணியம்பிள்ளை ராஜூ, சந்திரசேகரன், முகேஷ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு. ஒவ்வொரு வழக்குக்கும் தனி விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது - ஐ.பி.எஸ். அதிகாரி பூங்குழலி. ஒவ்வொரு அதிகாரிக்கும் வழக்கின் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. ரகசிய அறிக்கையை பதிவு செய்வது குறித்து தற்போது எந்த கருத்தும் இல்லை - பூங்குழலி ஐ.பி.எஸ்.

``தேமுதிகவுக்கு மட்டும் எப்படி அதிக சீட் தர முடியுது..’’ - ஓபனாகவே கேட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்

Breaking | TN Election | "கூடுதலாக கேட்டோம்.. ஆனா திமுக சொன்னது..'' | உடைத்து பேசிய CPI வீரபாண்டியன்

Today Gold Rate | கீழே விழுந்தது தங்கம் விலை

Petrol ``தமிழகத்தில் உள்ள 7,000 பெட்ரோல் பங்க்கிலும்’’ - பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முக்கிய முடிவு

LPG | ``முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்’’ - நெருக்கடி நேரத்தில் முக்கிய முடிவெடுக்கும் முதல்வர்