வேளச்சேரியில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கிற்கு கீர்த்தி சுரேஷ் திடீரென சென்று, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிப்பில் உருவான ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம், கடந்த நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளதுஇதனையடுத்து வேளச்சேரியில் உள்ள திரையரங்கிற்கு படக்குழுவுடன் கீர்த்தி சுரேஷ் சென்ற நிலையில் அவருடன் ரசிகரக்ள் செல்பி எடுத்து கொண்டாடிய வீடியோ வைரலாகியுள்ளது