சினிமா

தமிழ் சினிமாவை புறக்கணிக்கும் கீர்த்தி சுரேஷ்

மலையாளத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு திரையுலகில் முத்திரை பதித்த கீர்த்தி சுரேஷ், தற்போது, பாலிவுட்டில் கால் பதித்துள்ளார்.

தந்தி டிவி
மலையாளத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு திரையுலகில் முத்திரை பதித்த கீர்த்தி சுரேஷ், தற்போது, பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட கீர்த்தி சுரேஷ், தெலுங்கில், இரண்டாம் நிலை ஹூரோக்களுடன் இணைந்து நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். 3 தெலுங்கு படங்களிலும், ஒரு இந்தி படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள கீர்த்தி சுரேஷ், இப்போதைக்கு தமிழ் திரையுலகம் பக்கம் திரும்பி வர மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்