சினிமா

திருப்பதியில் திருப்பம்.. கீர்த்தி சுரேஷ்க்கு அடுத்த மாதமே.. அடித்த அந்த யோகம்..அவரே ஒப்புக்கொண்டார்

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பெற்றோர்களுடன் சுவாமி தரிசனம் செய்து கொண்டார்.

அடுத்த மாதம் தனது திருமண நடைபெற இருப்பதால் கோவிலுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஐபி தரிசனம் மூலமாக கீர்த்தி சுரேஷ் அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் ஏழுமலையானை வழிபட்டார். சுவாமி தரிசனத்திற்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்கு வெளியே வந்த அவரிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பிய போது அடுத்த மாதம் தனக்கு திருமணம் நடைபெற உள்ளதால் தனது பெற்றோருடன் திருப்பதி வந்து சுவாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"