சினிமா

மறைந்த கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி - திரையுலகினர் சார்பில் நாளை நடைபெறும் என அறிவிப்பு

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு திரையுலகினர் நடத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை மாலை 5 மணியளவில் சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது.

தந்தி டிவி

இதில் திரைத்துறையை சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகளும்,அதன் உறுப்பினர்களும பங்கேற்குமாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகியவை வேண்டுகோள் விடுத்துள்ளன.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை