சினிமா

சூரி நடிக்கும் 'கருடன்' படத்தின் முதல் பாடலை வெளியிட்ட படக்குழு அறிவுப்பு

தந்தி டிவி

துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் கருடன்... இயக்குனர் வெற்றிமாறன் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சசிக்குமார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் பஞ்சவர்ண கிளியே என்ற முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. சினேகன் வரிகளில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த பாடல், ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்