சினிமா

"கைதி" படத்திற்கு கூடுதல் காட்சிகள்

கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி படம் அனைத்து தரப்பினரும் பாராட்டி வருவதால் கைதி படத்திற்கு கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தீபாவளி பண்டிகையையொட்டி விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படமும், கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறைவான திரையரங்குகளில் கைதி படம் வெளியாகி இருந்தாலும், அனைத்து தரப்பினரும் பாராட்டி வருவதால் கைதி படத்திற்கு கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்