சினிமா

அர்ஜுன் ரெட்டி பட நாயகனின் புதிய படம் : இந்தி ரீமேக் உரிமையை பெற்றார் இயக்குனர் கரன் ஜோஹர்

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள டியர் காம்ரேட் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல இந்தி இயக்குனர் கரன் ஜோஹர் பெற்றுள்ளார்.

தந்தி டிவி
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள டியர் காம்ரேட் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல இந்தி இயக்குனர் கரன் ஜோஹர் பெற்றுள்ளார். விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இரண்டாவதாக ஜோடி சேரும் இந்த படம் வரும் 26 ஆம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படம், பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு சமீபத்தில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது டியர் காம்ரேட் படத்தின் ரீலிஸூக்கு முன்னரே இந்தி ரீமேக் உரிமை பிரபல இயக்குநர் கரன் ஜோஹரால் வாங்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்