சினிமா

`கர்மா காலிங்' ட்ரைலர் நிகழ்ச்சி... பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் பங்கேற்பு

தந்தி டிவி

மகாராஷ்ட்ராவில், வெப் தொடருக்கான ட்ரைலர் நிகழ்ச்சியில் பிரபல நடிகை ரவீணா டாண்டன் கலந்துகொண்டார். கர்மா காலிங் என்ற வெப் தொடருக்கான ட்ரைலர் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் நடிகை ரவீணா டாண்டன் கலந்துகொண்டார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்