சினிமா

கபில்தேவ் பேட்டிங் ஸ்டைலுடன் ரன்வீர் சிங் : '83' படத்தின் புதிய புகைப்படம்

கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983 ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியதை மையமாக கொண்டு, 83 என்ற பெயரில் இந்தி திரைப்படம் உருவாகிறது.

தந்தி டிவி
கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983 ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியதை மையமாக கொண்டு, 83 என்ற பெயரில் இந்தி திரைப்படம் உருவாகிறது. கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். இந்நிலையில், கபில்தேவின் விருப்பமான பேட்டிங் ஸ்டைலுடன் இருக்கும் படத்தை ரன்வீர் சிங், தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்