சினிமா

யூத்' படத்தை பார்த்துப் பாராட்டிய 'காந்தாரா' புகழ் ரிஷப் ஷெட்டி

யூத்' படத்தை பார்த்துப் பாராட்டிய 'காந்தாரா' புகழ் ரிஷப் ஷெட்டி

thanthitv

யூத்' படத்தை பார்த்துப் பாராட்டிய 'காந்தாரா' புகழ் ரிஷப் ஷெட்டி

கென் கருணாஸ் இயக்கி நடித்த 'யூத்' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,

யூத்' படத்தை பார்த்த நடிகரும், இயக்குனருமான காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி 'யூத்' படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நீண்ட காலத்திற்குப் பிறகு, ஒரு திரைப்படம் முழுவதிலும் தாம் தொடர்ந்து புன்னகைத்துக்கொண்டே இருந்ததாகவும் , 'யூத்' திரைப்படம் அன்பு, நட்பு மற்றும் ஆழமான உணர்வுகளால் நிரம்பியுள்ளது. இது அனைத்து பெற்றோர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நெஞ்சார்ந்த காணிக்கையாகும் என கூறியுள்ளார்.

ப்ரீத்...

கதை, இயக்கம் மற்றும் நடிப்பு ஆகிய மூன்றையும் ஒருவரே ஏற்றுக்கொண்டு, அத்தனை நுணுக்கமான ஆழத்துடன் கையாண்டிருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது என அவர் கென் கருணாஸை பாராட்டியுள்ளார். மேலும், கென் கருணாஸ் திரையுலகின் மிகப்பெரிய சொத்தாகத் திகழ்வார் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்