சினிமா

#BREAKING || சினிமா நிகழ்ச்சியில் ஆக்ரோஷமாக புகுந்த கன்னடர்கள் - பதற்றத்துடன் வெளியேறிய சித்தார்த்

தந்தி டிவி

நடிகர் சித்தார்த்திற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு/பெங்களூரு/கர்நாடகாவில் நடிகர் சித்தார்த்திற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு/பெங்களூருவில் பட புரோமோஷன் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு/செய்தியாளர் சந்திப்பின் போது, உள்ளே புகுந்து கன்னட அமைப்புகள் வாக்குவாதம்/செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வெளியேறிய சித்தார்த்/காவிரி விவகாரம் தொடர்பாக, கர்நாடகாவில் நாளை பந்த் அறிவித்துள்ள நிலையில், சித்தார்த்திற்கு எதிர்ப்பு

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு