ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களால் கங்குவா பின்னணி இசையின் இரைச்சல் ஒலி அளவு குறைப்பு...
சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் பின்னணி இசை மற்றும் ஒலி தரம் அதீத இரைச்சலுடன் இருப்பதாக படம் பார்த்த நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.