சினிமா

தயாரிப்பு நிறுவனத்திற்கு நஷ்டத்தை கொடுத்த கங்குவா

தந்தி டிவி

இயக்குநர் சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படம், எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், வசூலை விட அதிகளவில் நஷ்டத்தை சந்தித்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. படம் வெளியாகி 11 நாட்கள் ஆன நிலையில் உலகளவில் 127 கோடி ரூபாய்க்கும் அதிக அளவுக்கு வசூல் குவித்துள்ளது. 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வசூல் குறைந்ததால், சுமார் 80 கோடி ரூபாய் வரை நஷ்டத்தை கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்