சினிமா

நடிகை கங்கனா ரணாவத் இயக்குநர் விகாஸ் பகால் மீது பாலியல் புகார்

கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான "குயின்" திரைப்படத்தின் இயக்குநர் விகாஸ் பகால் மீது அப்படத்தில் நடித்த பிரபல நடிகை கங்கணா ரனாவத் பாலியல் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

தந்தி டிவி
கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான "குயின்" திரைப்படத்தின் இயக்குநர் விகாஸ் பகால் மீது அப்படத்தில் நடித்த பிரபல நடிகை கங்கணா ரனாவத் பாலியல் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். விகாஸ் பகால் இயக்கிய அந்தப் படத்தில் கங்கணா ரனாவத் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், கங்கணா ரனாவத் அளித்த பேட்டியில், ஒவ்வொரு முறை தன்னை விகாஸ் பகால் சந்திக்கும்போதும், அவரது பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்ததாகத் தெரிவித்துள்ளார். அவர் மீது ஏற்கனவே பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்ததாகவும், அவருக்கு ஆதரவாக தான் செயல்பட்டதால், தனக்கு அளித்த பட வாய்ப்பை ரத்து செய்துவிட்டதாகவும் ரனாவத் தெரிவித்துள்ளார்.

Chennai | Rain | Lady | மழைநீர் வடிகாலுக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

Delta Sand Quarry | ``இனி மணல் குவாரிகளுக்கு அனுமதி கூடாது’’ - ஒரே போடாக போட்ட மதுரை ஐகோர்ட்

TN By Election | "இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை" - தேர்தல் ஆணைய பதில் மனுவால் பரபரப்பு

MK Stalin vs CM Vijay | ``தவறான முடிவு.. பேரிடி.. அவர்களுக்கு அடித்த ஜாக்பாட்’’- கொதிக்கும் ஸ்டாலின்

Annamalai | CM Vijay | பரந்தூர் ஏர்போர்ட்டை கைவிட்ட CM விஜய் - அண்ணாமலை எடுத்த நிலைப்பாடு