சினிமா

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் - பரதம் பயிலும் புகைப்படங்கள் வெளியீடு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது.

தந்தி டிவி
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. ஏ.எல். விஜய் இயக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க உள்ளார். அவர் நடன இயக்குனர் காயத்ரி ரகுராமிடம் பரதநாட்டியம் கற்று கொள்ளும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

CJP |Delhi | Supreme Court | மாணவர்கள் மீது தாக்குதல் - களமிறங்கும் டீம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி

Minister Vignesh | "இந்த மிரட்டுறதுலாம் இந்த வேணாம்.." அமைச்சர் பரபரப்பு பேட்டி

"சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரி தான்"ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || தமிழகமே எதிர்பார்த்த `மேகதாது’ விவகாரம் - சென்னையில் மவுனம் கலைத்த DKS

BREAKING || நேற்று அறிவித்த முதல்வர்... இன்றே தலைமைச் செயலகத்தில் அணிவகுக்கும் கார்கள்