சினிமா

கங்கனா நடித்துள்ள மணிகர்னிகா திரைப்பட பாடல் வெளியீடு

ஜான்சி ராணி லட்சுமி பாய் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள 'மணிகர்னிகா' திரைப்படத்தின் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி
ஜான்சி ராணி லட்சுமி பாய் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள 'மணிகர்னிகா' திரைப்படத்தின் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக ஹரியானா மாநிலம் குருகிராமில் செட் அமைக்கப்பட்டு, அதில் பாடல் வெளியிட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. படத்தின் ஹீரோயினான கங்கனா ரனாவத் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பேசினார். இந்த திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Chennai | Rain | Lady | மழைநீர் வடிகாலுக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

Delta Sand Quarry | ``இனி மணல் குவாரிகளுக்கு அனுமதி கூடாது’’ - ஒரே போடாக போட்ட மதுரை ஐகோர்ட்

TN By Election | "இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை" - தேர்தல் ஆணைய பதில் மனுவால் பரபரப்பு

MK Stalin vs CM Vijay | ``தவறான முடிவு.. பேரிடி.. அவர்களுக்கு அடித்த ஜாக்பாட்’’- கொதிக்கும் ஸ்டாலின்

Annamalai | CM Vijay | பரந்தூர் ஏர்போர்ட்டை கைவிட்ட CM விஜய் - அண்ணாமலை எடுத்த நிலைப்பாடு