சினிமா

படப்பிடிப்பை நிறைவு செய்த 'கனா' படக்குழு

படப்பிடிப்பை நிறைவு செய்த 'கனா' படக்குழு

தந்தி டிவி
சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக மாறி தனது நிறுவனத்தின் முதல் படத்தை இயக்கும் வாய்ப்பை அவரது நண்பர் அருண்ராஜா காமராஜுக்கு வழங்கினார். அந்த திரைப்படத்தின் பெயர் 'கனா'. ஐஷ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் மகளிர் கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுபெற்றுள்ளது. இதனையொட்டி படக்குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்