சினிமா

நல்ல ஆசைக்கு அடம் பிடிங்க - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், 'நல்ல ஆசைக்கு அடம் பிடிங்க, கெட்ட ஆசைக்கு அடம் பிடிக்காதீங்க என அறிவுறுத்தினார் .

தந்தி டிவி

கோவையில் 'கனா' திரைப்படம் ஓடும் திரையரங்குக்குக்கு, அந்த படக்குழுவினர் வந்திருந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினர். 'கனா' படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ், படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், கதாநாயகன் தர்சன் ஆகியோர் வந்திருந்தனர். அவர்களை உற்சாகமாக வரவேற்ற ரசிகர்கள், அவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 'கனா' படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்