சினிமா

Kamalhaasan | அவசர அழைப்பு.. கமல் வெளியிட்ட அறிக்கை

Kamalhaasan | அவசர அழைப்பு.. கமல் வெளியிட்ட அறிக்கை

thanthitv

Kamalhaasan | அவசர அழைப்பு.. கமல் வெளியிட்ட அறிக்கை

உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்தியத் திரைத்துறையைப் பாதுகாக்க நடிகர் கமல்ஹாசன் அவசர அழைப்பு விடுத்துள்ளார். 'ஆடம்பரத்தைத் தவிர்த்து, அடிமட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தைப் பாதுகாக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ள அவர், தேவையற்ற வெளிநாட்டுப் படப்பிடிப்புகளைத் தவிர்த்து இந்தியாவிலேயே படமாக்க அறிவுறுத்தியுள்ளார். பிரம்மாண்டம் என்பது அதிக செலவில் இல்லை, முறையான திட்டமிடலிலேயே உள்ளது எனக் குறிப்பிட்ட கமல், திரைத்துறையின் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து இந்தப் பொருளாதாரச் சிக்கலை எதிர்கொள்ள வேண்டும் எனத் தனது அறிக்கையில் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்