சினிமா

களத்தூர் கண்ணம்மா வெளியாகி 59 ஆண்டுகளாகின்றன - கமல் நெகிழ்ச்சி

களத்தூர் கண்ணம்மா படம் வெளியாகி இன்றுடன் 59 ஆண்டுகளாகின்றன, இந்த நாள் வரை சினிமா பார்க்கும் ரசிகனாக மட்டும் வைக்காமல் கலைஞனாக வைத்ததற்கு நன்றி என கமல் தெரிவித்தார்

தந்தி டிவி

* மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சென்னை கிண்டியில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

* அப்போது பேசிய அவர், தமிழக இளைஞர்கள் ராணுவத்தில் இடம்பெறுவதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

* பின்னர் களத்தூர் கண்ணம்மா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 59 ஆண்டுகள் ஆகிறது என்றும், இந்த நாள் வரை சினிமா பார்க்கும் ரசிகனாக மட்டும் வைக்காமல் கலைஞனாக வைத்ததற்கு நன்றியையும் கமல் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்