கமல்-ரஜினி பட ப்ரோமோ - மேக்கிங் வீடியோ வெளியீடு 
சினிமா

கமல்-ரஜினி பட ப்ரோமோ - மேக்கிங் வீடியோ வெளியீடு

47 வருடங்களுக்குப் பிறகு தமிழ் உச்ச நட்சத்திரங்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் ஒரே படத்துல சேர்ராங்கன்ற செய்தி வெளியானதும் ரசிகர்கள் கொண்டாட்டமாகிட்டாங்க...

thanthitv

47 வருடங்களுக்குப் பிறகு தமிழ் உச்ச நட்சத்திரங்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் ஒரே படத்துல சேர்ராங்கன்ற செய்தி வெளியானதும் ரசிகர்கள் கொண்டாட்டமாகிட்டாங்க...

நெல்சன் இயக்கத்துல உருவாகுற இந்த படத்தோட படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும்னு எதிர்பார்க்கப்படும் நிலைல... படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் உயருது...

இந்த சூழல்ல, படக்குழு சமீபத்துல ரிலீசான ப்ரோமோவின் மேக்கிங் வீடியோவ வெளியிட்டுருக்கு

ப்ரோமோ ஏஐல உருவாக்கப்பட்டதுனு ஒரு தகவல் இணையத்துல சுத்திக்கிட்டு இருந்துச்சு.. அதெல்லாம் புரளின்ற மாதிரி இப்ப வெளியாகிருக்க வீடியோ வைரலாகி, படத்திற்கான ஹைப் இன்னும்அதிகரிச்சுருக்கு..

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்