சினிமா

மறைந்த கூத்துப்பட்டறை முத்துசுவாமிக்கு கமல் அஞ்சலி

கூத்துப்பட்டறை நா.முத்துசுவாமி அவர்களின் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கூத்துப்பட்டறை நா.முத்துசுவாமி அவர்களின் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சில தனி மனிதர்களின் இழப்பை ஒரு தலைமுறை தான் ஈடுசெய்ய வேண்டும் என்றும், அப்படிபட்ட முக்கியமான இணையற்ற சாதனையாளர் முத்துசாமி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது