சினிமா

டிச.8ல் ரீ-ரிலிசாகும் கமல்ஹாசனின் 'ஆளவந்தான்'-'கடவுள் பாதி மிருகம் பாதி' பாடல் வெளியீடு

தந்தி டிவி

கமல்ஹாசனின் ஆளவந்தான் படத்தில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த கடவுள் பாதி, மிருகம் பாதி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளியான ஆளவந்தான் படம், எதிர்பார்த்த வசூலை ஈட்டாவிட்டாலும், விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றது. இந்த சூழலில், படத்தின் சில காட்சிகளை நீக்கியுள்ள படக்குழு, புதுப்பொலிவுடன் வருகிற டிசம்பர் 8ஆம் தேதி உலகெங்கும் ஆயிரம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்