விஸ்வரூபம்-2 இரண்டாம் பாகம் கதை என்ன? அரசியலுக்கு வந்த பிறகும் படம் நடிப்பது கடினமாக இல்லையா? நடிகர் கமலஹாசனின் எந்த படங்களில் நடிக்க ஆசை என நடிகை பூஜா குமார், ஆண்ட்ரியா கூறிய பதில்...சமீபத்தில் இரண்டாவது பாகம் திரைப்படங்கள் வரிசையாக வருகிறது அதுகுறித்து கமல்ஹாசன் பதில்...அவரது கனவு திரைப்படமான மருதநாயகம் பற்றியும் மேலும் பல சுவாரசியமான தகவல்களை இந்த பேட்டியில் காணலாம்...