சினிமா

"விஸ்வரூபம் - 2" திரைப்படத்தின் கதை என்ன..? - கமல்ஹாசன் பேட்டி

விஸ்வரூபம் 2 திரைப்படத்தில் முதல் பாகத்தில் சொல்லப்படாத முன்கதை இருக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

விஸ்வரூபம் 2 திரைப்படத்தில் முதல் பாகத்தில் சொல்லப்படாத முன்கதை இருக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அப்படக்குழுவினர் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியின் போது மருதநாயகம் திரைப்படம் வருமா, வராதா என்ற கேள்விக்கும் கமல்ஹாசன் பதில்அளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்