சினிமா

Kamal Haasan birthday | "என்னை சிரிக்க வைக்கும் ஒரே மனிதர் நீங்கள் தான்"-ஸ்ருதிஹாசன் வைரல் போஸ்ட்

தந்தி டிவி

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மகள் ஸ்ருதி ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது அன்பிற்கினிய மனிதருக்கும், அற்புதமான அப்பாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என அவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் எப்போதும் தன்னை சிரிக்க வைக்கும் ஒரே மனிதர் நீங்கள் தான் என்றும், நீங்கள் காணும் கனவு அனைத்தையும் நனவாக்கிட என் வாழ்த்துகள் எனவும் அவர் பதிவிடுள்ளது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்