சினிமா

"கோமாளி"யை நம்பி இருக்கும் காஜல் அகர்வால்

புதுப்பட வேட்டையில் தீவிரமாக களமிறங்கி உள்ள காஜல் அகர்வால், உடல் எடையை தேவையான அளவுக்கு குறைத்து, இப்போது ஸ்லிம் தோற்றத்திற்கு மாறி இருக்கிறார்.

தந்தி டிவி
புதுப்பட வேட்டையில் தீவிரமாக களமிறங்கி உள்ள காஜல் அகர்வால், உடல் எடையை தேவையான அளவுக்கு குறைத்து, இப்போது ஸ்லிம் தோற்றத்திற்கு மாறி இருக்கிறார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து முடித்த கோமாளி என்ற புதிய படத்தின் வெற்றிக்காக காஜல் அகர்வால் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார். நவம்பரில் திரைக்கு வரும் கோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு, அப்பாவாக இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் நடித்துள்ளார்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’