சினிமா

காலா படத்தின் இசை வெளியீட்டு விழா, ரஜினியின் அரசியல் மேடையாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

'காலா' பட இசை வெளியீட்டு விழா - அரசியல் மேடையாகும் என எதிர்பார்ப்பு

தந்தி டிவி

ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வருகிற 9ம் தேதி நடைபெறுகிறது.

இந்த விழாவில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், 8 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மன்ற நிர்வாகிகள், அந்த விழாவில் பங்கேற்க உள்ளனர். ஏற்கனவே, தனியார் கல்லூரி விழா உள்ளிட்டட விழாக்களின் ரஜினியின் பேச்சு, அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவும் அதுபோலவே மாறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகிற 4ம் தேதி இரவு, அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்த், 'காலா' இசை வெளியிட்டு விழாவுக்கு பிறகு, சுமார் 10 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள மன்ற நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்